மில்லெனியர்கள் காலத்திற்கு வருக! இங்கே சகலமும் துரிதமாகவும், நவீனமாகவும், இன்ஸ்டாகிராமில்-பகிரப்படுவதற்கு உகந்தவையாகவும் இருக்கின்றன. மில்லெனியர்கள் நமது மக்கள் தொகையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். நமது உணவகத் தொழிலில் வெற்றிகரமாக நீடித்திருக்க நாம் இவர்களை அநுசரித்து செல்ல வேண்டும். மில்லெனியர்கள் பற்றி சில தகவல்கள் வயது 16-34 எதார்தமான சிந்தனை உடையவர்கள் மற்றும் இன-கலப்பிறர்கள். பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள். இதுவரையில் மனிதவரலாற்றில் மிகுந்த கல்வியறிவுடையவர்கள். தலைமுறைகளில் மாற்றம் இருப்பது போல் அவர்களது பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் இருக்கின்றன. இவர்களைத்… Continue reading உங்கள் உணவகத்தைப் பற்றி மில்லெனியர்கள் விரும்பும் 3 விஷயங்கள்